Agreements and Anurakumara,உடன்படிக்கைகளும், அனுரகுமாரவும்,ගිවිසුම් සහ අනුරකුමාර

0
115


If a new government is formed in Sri Lanka, it will not tend to abrogate existing agreements with foreign countries. We have already said in the our OODAGAN Website that the Srilanka Government will try to make changes by talking to the concerned parties.
However, now some in the opposition party are shouting that Anura Kumara’s government has broken its promise to the people as if it has been discovered anew.
Anuran government can change the schemes brought by Ranil at the local level. An example of this is the plans canceled by the government on October 8
However, the Anura government cannot cancel or change the agreements with the International Monetary Fund, India, China and sovereign bonds made by the Ranil government at once.
Because they are binding agreements between the Government of Sri Lanka and the Governments of other countries.
In particular, Sri Lankan governments have a history of repeatedly entering into agreements with the International Monetary Fund and then canceling them when the government changes.
In those cases, the respective Sri Lankan governments did not enter into an agreement with the International Monetary Fund with the recommendation of the international community.
However, it is significant that the existing agreement specifically came to help Sri Lanka on the basis of India’s recommendation to the International Monetary Fund.
It is worth pointing out here that Anura Kumara had said that the agreement of the International Monetary Fund will continue during the election campaign with traders in Colombo.
Although Anura Kumara said during the election campaign that India Adani’s plans would be cancelled, it is clear that the government is now looking for changes in those plans.
That is why the current government does not seek to make fundamental changes in the agreements related to international countries. But citing public pressure as the reason, it demands only those who are in good standing.

உடன்படிக்கைகளும், அனுரகுமாரவும்
இலங்கையில் புதிதாக அரசாங்கம் ஒன்று அமையுமானால், அது ஏற்கனவே வெளிநாடுகளுடன் தொடர்புடைய உடன்படிக்கைகளை ரத்துச்செய்ய முனையாது. எனினும் குறித்த தரப்புக்களுடன் பேச்சு நடத்தி மாற்றங்களை செய்ய முயற்சிக்கும் என்று ஏற்கனவே ஊடகன் செய்தித்தளத்தில் கூறிவிட்டோம்.
எனினும் தற்போது எதிர்க்கட்சியின் சிலர் இதனை புதிதாக கண்டுபிடித்ததைப் போன்று, அநுரகுமாரவின் அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை மீறிவிட்டது என்று சத்தமிடுகின்றனர்.
உள்ளூர் மட்டத்தில் ரணில் கொண்டு வந்த திட்டங்களை அநுர அரசாங்கம் மாற்றலாம். இதற்கு உதாரணமாக ஒக்டோபர் 8ஆம் திகதியன்று அரசாங்கம் ரத்துச்செய்த திட்டங்களை கூறலாம்
எனினும் சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை, இந்தியா,சீனா மற்றும் இறையாண்மை பத்திரதார்களுடன் ரணில் அரசாங்கம் செய்து கொண்ட உடன்படிக்கைகளை ஒரேயடியாக அநுர அரசாங்கத்தினால் ரத்துச் செய்யவோ மாற்றவோ முடியாது.
ஏனெனில் அவை, இலங்கை அரசாங்கத்துக்கும் ஏனைய நாடுகளின் அரசாங்கங்களும் தொடர்புடைய உடன்படிக்யாகும்.
குறிப்பாக, பல தடவைகளாக இலங்கை அரசாங்கங்கள், சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு சென்று பின்னர், அரசாங்கம் மாறும் போது அவை ரத்துச்செய்யப்பட்ட வரலாறு உண்டு
அந்த சந்தர்ப்பங்களில், சர்வதேச நாடுகளின் பரிந்துரையுடன் குறி;த்த இலங்கை அரசாங்கங்கள் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு செல்லவில்லை.
எனினும் தற்போதுள்ள உடன்படிக்கை குறிப்பாக இந்தியாவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே சர்வதேச நாணய நிதியம், இலங்கைக்கு உதவ முன்வந்தது என்பது குறிப்பிடத்தக்க அம்சம்.
கொழும்பில் வர்த்தகர்களுடன் இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தின்போதும்.அனுரகுமார, சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று கூறியிருந்ததை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
தேர்தல் பிரசாரத்தின்போது இந்திய அதானியின் திட்டங்கள் ரத்துச்செய்யப்படும் என்று அனுரகுமார கூறினாலும், தற்போது அந்த திட்டங்களில் மாற்றங்களையே அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்பது தெளிவான விடயம்.
எனவேதான் சர்வதேச நாடுகளுடன் தொடர்புடைய உடன்படிக்கைகளில் தற்போதைய அரசாங்கம் அடிப்படை மாற்றம் செய்ய முற்படவில்லை. ஆனால் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அழுத்தங்களை காரணம் காட்டி, சீர்திருந்தங்களை மாத்திரம் கோருகிறது.

ගිවිසුම් සහ අනුරකුමාර

ශ්‍රී ලංකාවේ නව රජයක් පිහිටුවුවහොත් විදේශ රටවල් සමඟ පවතින ගිවිසුම් අවලංගු කිරීමට එය නැඹුරු නොවනු ඇත. අපි දැනටමත් අපගේ OODAGAN වෙබ් අඩවියේ පවසා ඇත්තේ ශ්‍රී ලංකා රජය අදාළ පාර්ශ්ව සමඟ කතා කර වෙනස්කම් කිරීමට උත්සාහ කරන බවයි.
නමුත් දැන් විපක්ෂයේ ඇතැමුන් කෑ ගසන්නේ අනුර කුමාරගේ ආණ්ඩුව ජනතාවට දුන් පොරොන්දුව අලුතින් සොයා ගත්තාක් මෙනි.
ප්‍රාදේශීය මට්ටමින් රනිල් ගෙනෙන යෝජනා ක්‍රම අනුරන්ගේ ආණ්ඩුවට වෙනස් කරන්න පුළුවන්. ඔක්තෝබර් 8 වැනිදා රජය විසින් අවලංගු කරන ලද සැලසුම් ඊට නිදසුනකි
නමුත් රනිල් ආණ්ඩුව ජාත්‍යන්තර මූල්‍ය අරමුදල, ඉන්දියාව, චීනය සමඟ ඇතිකරගත් ගිවිසුම් සහ ස්වෛරීත්ව බැඳුම්කර එකවර අවලංගු කිරීමට හෝ වෙනස් කිරීමට අනුර ආණ්ඩුවට නොහැකිය.
මක්නිසාද යත් ඒවා ශ්‍රී ලංකා රජය සහ වෙනත් රටවල රජයන් අතර ගිවිසුම් බැඳීමක් වන බැවිනි.
විශේෂයෙන්ම ජාත්‍යන්තර මූල්‍ය අරමුදල සමඟ නැවත නැවතත් ගිවිසුම්වලට එළඹීම සහ රජය වෙනස් වූ විට ඒවා අවලංගු කිරීමේ ඉතිහාසයක් ශ්‍රී ලංකා රජයන්ට තිබේ.
එම අවස්ථා වලදී අදාළ ශ්‍රී ලංකා රජයන් ජාත්‍යන්තර ප්‍රජාවගේ නිර්දේශය ඇතිව ජාත්‍යන්තර මුල්‍ය අරමුදල සමග ගිවිසුමකට එළැඹුණේ නැත.
කෙසේ වෙතත්, ජාත්‍යන්තර මූල්‍ය අරමුදලට ඉන්දියාව කළ නිර්දේශය මත දැනට පවතින ගිවිසුම ශ්‍රී ලංකාවට උපකාර කිරීම සඳහා විශේෂයෙන් පැමිණීම විශේෂත්වයකි.
ජාත්‍යන්තර මුල්‍ය අරමුදලේ ගිවිසුම කොළඹ වෙළෙන්දන් සමග මැතිවරණ ව්‍යාපාරයේදීත් ක්‍රියාත්මක වන බව අනුර කුමාර ප්‍රකාශ කර තිබීම මෙහිදී පෙන්වා දිය යුතුය.
ඉන්දියා අදානිගේ සැලසුම් අවලංගු කරන බව අනුර කුමාර මැතිවරණ ව්‍යාපාරයේදී ප්‍රකාශ කළද ආණ්ඩුව දැන් එම සැලසුම්වල වෙනස්කම් සොයමින් සිටින බව පැහැදිලිය.
ජාත්‍යන්තර රටවල් සම්බන්ධ ගිවිසුම්වල මූලික වෙනස්කම් කිරීමට වත්මන් රජය උත්සාහ නොකරන්නේ එබැවිනි. නමුත් මහජන පීඩනය හේතුව ලෙස පෙන්වා එය ඉල්ලා සිටින්නේ හොඳ තත්ත්වයේ සිටින අය පමණි.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here