The people have given their commitment to a new government in Sri Lanka.
The people have already elected Anura Kumara Dissanayake as President for his policies against corruption and fraud.
The people now have given a two-thirds majority so that there will be no disturbance from the previous rulers.
Accordingly, the full responsibility to act for the benefit of the people and the country has been placed on the shoulders of the President.
Therefore, in the next five years, the people of Sri Lanka expect from Comrade Anura Kumara a government that reduce the burden of the people’s lives, is free from corruption, reform the economy, and present a solution to the Tamil problem that has devastated our country.
அனுரவுக்கு மக்கள் அங்கீகாரம்
இலங்கையில் புதிய ஆட்சிக்கான உறுதிப்பாட்டை மக்கள் வழங்கியுள்ளனர்
ஏற்கனவே ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிரான கொள்கைகளுக்காக அனுரகுமார திசாநாயக்கவை மக்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்தனர்
தற்போது முன்னைய ஆட்சியாளர்களிடம் இருந்து தொந்தரவு ஏற்படாமல் இருப்பதற்காக மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கியுள்ளனர்
இதன்படி, மக்கள் மற்றும் நாட்டின் நலனுக்காக செயற்படவேண்டிய முழுமைப்பொறுப்பு ஜனாதிபதியின் தோள் மீது சுமத்தப்பட்டுள்ளது.
எனவே அடுத்த ஐந்து வருடங்களில்,மக்களின் வாழ்க்கை சுமையை குறைக்கக்கூடிய, ஊழல் அற்ற, பொருளாதாரத்தை சீரமைக்கக்கூடிய, இலங்கையை நாசம் செய்துள்ள தமிழர் பிரச்சினைக்கான தீர்வை முன்வைக்கக்கூடிய ஆட்சி ஒன்றையே இலங்கை மக்கள் தோழர் அனுரகுமாரவிடம் இருந்து எதிர்பார்க்கின்றனர்.
අනුරට ජනතා ප්රසාදය
ශ්රී ලංකාවේ නව රජයක් සඳහා ජනතාව තම කැපවීම ලබා දී ඇත.
දූෂණයට වංචාවට එරෙහි ප්රතිපත්ති වෙනුවෙන් අනුර කුමාර දිසානායක මහතා මේ වන විටත් ජනතාව විසින් ජනාධිපතිවරයා ලෙස පත්කර ඇත.
ජනතාව දැන් තුනෙන් දෙකේ බලය දීලා තියෙන්නේ පසුගිය පාලකයන්ගෙන් කිසිම කලබලයක් ඇති නොවන විදියට.
ඒ අනුව ජනතාව සහ රට වෙනුවෙන් කටයුතු කිරීමේ සම්පූර්ණ වගකීම ජනාධිපතිවරයාගේ කර මත පැටවී තිබෙනවා.
ඒ නිසා ඉදිරි වසර පහ තුළ ශ්රී ලංකාවාසී ජනතාව අනුර කුමාර සහෝදරයාගෙන් බලාපොරොත්තු වන්නේ ජනතාවගේ ජීවන බර අඩු කරන, දූෂණයෙන් තොර, ආර්ථිකය ප්රතිසංස්කරණය කරන, අපේ විනාශයට පත් වූ දෙමළ ප්රශ්නයට විසඳුමක් ඉදිරිපත් කරන ආණ්ඩුවක්.