people’s expectaion from Anura,அநுரவிடம், மக்கள் எதிர்பார்க்கும் விடயங்கள்,අනුරගෙන් ජනතා අපේක්ෂාව

0
102

There is now some sense of confidence in the new government in Sri Lanka, even among those who did not vote for that government.
It is important to control the thirty-member cabinet to three members.
Also, anti-corruption measures and re-opening of investigations related to mass murders are the reasons for this belief.
However, the public expects the government to promptly respond to questions raised against it.
Especially why Anurakumara Dissanayake has not yet submitted the presidential election expenses to the Election Commission? Why did he not set an example in this?
Allegations that family ties are given priority in general election nominations?
Who got the liquor licenses in the last regime?
The government elected for change should answer these questions soon.

அநுரவிடம், மக்கள் எதிர்பார்க்கும் விடயங்கள்
இலங்கையில் புதிதாக அமைந்துள்ள அரசாங்கத்தின் மீது, அந்த அரசாங்கம் உருவாவதற்கு வாக்களிக்காதவர்கள் மத்தியிலும் தற்போது ஓரளவு நம்பிக்கை ஏற்பட்டுள்ளமையை உணரமுடிகிறது
முப்பது பேரைக்கொண்ட அமைச்சரவையை மூன்று பேருக்குள் அடக்கி நடைபெறுகின்ற ஆட்சி இதில் முக்கியமானது.
அத்துடன் ஊழல்களுக்கு எதிரான நடவடிக்கைகள், பாரிய கொலைக்குற்றங்கள் தொடர்பாக மீளத்திறக்கப்படும் விசாரணைகள் என்பன இந்த நம்பிக்கைக்கு காரணமாக அமைந்துள்ளன.
எனினும் அரசாங்கம், தமக்கு எதிராக கேட்கப்படும் கேள்விகளுக்கு உடனடியாக பதிலளிக்கவேண்டும் என்பதை பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
குறிப்பாக ஜனாதிபதி தேர்தல் செலவுகளை ஏன் இன்னும் அநுரகுமார திசாநாயக்க தேர்தல் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கவில்லை? இதில் ஏன் அவர் முன்மாதிரியை காட்டவில்லை?
பொதுத்தேர்தல் வேட்புமனுக்களில் குடும்ப உறவுகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்;கள்?
கடந்த ஆட்சியில் மதுபானகங்களின் உரிமங்களை பெற்றவர்கள் யார்?
இந்த கேள்விகளுக்கு மாற்றத்துக்காக தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் விரைவில் பதில் வழங்கவேண்டும்.

අනුරගෙන් ජනතා අපේක්ෂාව

ශ්‍රී ලංකාවේ නව රජය පිළිබඳව එම රජයට ඡන්දය නොදුන් පිරිස අතර පවා දැන් යම් විශ්වාසයක් ඇති වී තිබේ.
තිස් දෙනෙකුගෙන් යුත් කැබිනට් මණ්ඩලය තුන් දෙනෙකු දක්වා පාලනය කිරීම වැදගත්.
ඒ වගේම දූෂණ විරෝධී ක්‍රියාමාර්ග සහ සමූහ ඝාතන සම්බන්ධ පරීක්ෂණ නැවත ආරම්භ කිරීමත් මේ විශ්වාසයට හේතු වෙනවා.
කෙසේ වෙතත්, රජයට එරෙහිව නගන ප්‍රශ්නවලට කඩිනමින් පිළිතුරු දෙනු ඇතැයි ජනතාව අපේක්ෂා කරති.
විශේෂයෙන්ම අනුරකුමාර දිසානායක මහතා තවමත් ජනාධිපතිවරණ වියදම් මැතිවරණ කොමිසමට ඉදිරිපත් කර නැත්තේ ඇයි? ඔහු මේ සම්බන්ධයෙන් ආදර්ශයක් නොදැක්වුවේ ඇයි?
මහ මැතිවරණ නාමයෝජනාවලදී පවුල් සබඳතාවලට මුල්තැන දෙන බවට චෝදනා?
පසුගිය පාලන සමයේ මත්පැන් බලපත්‍ර ගත්තේ කාටද?
වෙනසක් සඳහා පත් වූ රජය මේ ප්‍රශ්නවලට ඉක්මනින් පිළිතුරු දිය යුතුය.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here