Is Ranil a politician or a leader?ரணில் அரசியல்வாதியா, தலைவரா?රනිල් දේශපාලකයෙක්ද නායකයෙක්ද?

0
118

It is true that there was a general perception among the people that President Ranil Wickremesinghe, who was elected by the Parliament of Sri Lanka, saved the country.


Because of this, Ranil Wickremesinghe was also seen as the savior of the country.


At that time, he was considered the leader of the country. His influence was also high.


Accordingly, he also used to express the opinion that the progress of the country is important beyond the party and politics.


However, after deciding to run for the presidency again, he became a mere politician, which reduced his influence among the people.


That and the fact that he is said to have given liquor licenses to his pro-politicians to woo people and poor people for votes has made him a mediocre politician.


Moreover, according to the intelligence reports, if he had known that there would be a backlash, if he had not contested the presidential election, his influence would have continued.


Also he would have been a valuable leader of the country rather than a politician.

ரணில் அரசியல்வாதியா, தலைவரா?

இலங்கையின் நாடாளுமன்றினால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டை காப்பாற்றினார் என்ற பொதுவான கருத்து மக்கள் மத்தியில் இருந்தது உண்மை.


இதன் காரணமாக ரணில் விக்கிரமசிங்கவே நாட்டின் மீட்பாளர் என்ற தோற்றமும் ஏற்படுத்தப்பட்டிருந்தது.


அதன்போது, அவர் நாட்டின் தலைவராக கருதப்பட்டார். அவரின் செல்வாக்கும் உயர்ந்திருந்தது.


அதற்கு அமைய அவரும், கட்சி மற்றும் அரசியலுக்கு அப்பால், நாட்டின் முன்னேற்றமே முக்கியம் என்ற கருத்தை வெளிப்படுத்தி வந்தார்.
எனினும் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதாக முடிவெடுத்தப் பின்னர், அவர் ஒரு சாதாரண அரசியல்வாதியாக மாறியது, மக்கள் மத்தியில் அவரின் செல்வாக்கை குறைத்து விட்டது.

அதுவும் வாக்குகளுக்காக மக்களை அதுவும் வறுமையானவர்களை பாதிக்கும் மதுபானகங்களுக்கான உரிமங்களை, தமது ஆதரவு அரசியல்வாதிகளுக்கு அவர் வழங்கியதாக கூறப்பட்டமை, அவரை ஒரு சாதாரண அரசியல்வாதியாக மாற்றிவிட்டது.


இதனைவிட, புலனாய்வு தகவல்களின்படி, தமக்கு பின்னடைவு ஏற்படும் என்பதை அறிந்திருந்தால், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடாமல் இருந்திருந்தால், அவரின் செல்வாக்கு தொடர்ந்தும் இருந்திருக்கும்.

அத்துடன் அவர் அரசியல்வாதியாக இல்லாமல், நாட்டின் பெறுமதிமிக்க தலைவராக இருந்திருப்பார்.

රනිල් දේශපාලකයෙක්ද නායකයෙක්ද?

ශ්‍රී ලංකා පාර්ලිමේන්තුවෙන් තේරී පත් වූ ජනාධිපති රනිල් වික්‍රමසිංහ මහතා රට බේරා ගත් බවට සාමාන්‍ය මතයක් ජනතාව තුළ තිබූ බව සැබෑය.

මේ නිසා රනිල් වික්‍රමසිංහ මහතා ද රටේ ගැලවුම්කාරයා ලෙස සැලකිණි.

එවකට ඔහු රටේ නායකයා ලෙස සැලකේ. ඔහුගේ බලපෑමද ඉහළ විය.

ඒ අනුව පක්‍ෂය හා දේශපාලනයෙන් ඔබ්බට රටේ ඉදිරි ගමන වැදගත් යන මතයද ඔහු ප්‍රකාශ කළේය.

කෙසේ වෙතත් යළිත් වරක් ජනාධිපතිවරණයට ඉදිරිපත් වීමට තීරණය කිරීමෙන් පසු ඔහු හුදු දේශපාලනඥයකු බවට පත්වීමෙන් ජනතාව අතර ඔහුගේ බලපෑම අඩු විය.

එයත් ඡන්දයට ජනතාව හා දුප්පත් ජනතාව පොළඹවා ගැනීමට තම හිතවාදී දේශපාලනඥයන්ට මත්පැන් බලපත්‍ර ලබාදී ඇති බව පැවසීමත් ඔහු සාමාන්‍ය දේශපාලනඥයකු බවට පත් කර ඇත.

එපමණක් නොව බුද්ධි අංශ වාර්තාවලට අනුව පසුබෑමක් සිදුවන බව දැන සිටියා නම් ජනාධිපතිවරණයට ඉදිරිපත් නොවුණා නම් ඔහුගේ බලපෑම දිගටම පවතිනු ඇත.

එසේම ඔහු දේශපාලකයෙකුට වඩා රටේ වටිනා නායකයෙකු වන්නට ඇත.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here