Internationally attractive Tamil candidate,சர்வதேசத்தை ஈர்க்கும் தமிழ் வேட்பாளர்,ජාත්‍යන්තර වශයෙන් ආකර්ශනීය දෙමළ අපේක්ෂකයෙක්

0
110

The position of the Tamils ​​as a ‘general candidate’ in Sri Lanka’s 2024 presidential election is seen as a very important aspect internationally.
In Sri Lanka, non-violent and armed struggles have been waged for decades to resolve the ethnic problem of the Tamils.
However, no solution has been found yet.
The reason for this is that the Sri Lankan governments are not ready to provide a solution to the Tamils.
Therefore, today the issue of Tamils ​​has become internationalized.
In this situation, the responsibility of showing their solidarity to the international community against the Sri Lankan government has gone to the hands of the Tamils.
This is considered to be the importance of the Tamil general candidate contesting the 2024 presidential election.

சர்வதேசத்தை ஈர்க்கும் தமிழ் வேட்பாளர்

இலங்கையின் 2024 ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களின் ‘பொது வேட்பாளர்’என்ற நிலை சர்வதேசத்தில் மிக முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.
இலங்கையில் தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வைக்கோரி, பல தசாப்தங்களாக அஹிம்சை மற்றும் ஆயுதப்போராட்டங்கள் நடத்தப்பட்டன.
எனினும் இதுவரை அதற்கான தீர்வு கிட்டவில்லை.
இலங்கை அரசாங்கங்கள், தமிழர்களுக்கு தீர்வை வழங்கத் தயாரில்லை என்பதே இதற்கான காரணமாகும்.
எனவே, இன்று தமிழர்களின் பிரச்சினை சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில்,இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக, தமது ஒற்றுமையை சர்வதேசத்துக்கு காட்டவேண்டிய பொறுப்பு தமிழர்களின் கைகளுக்கு சென்றுள்ளது.
இதுவே, 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொதுவேட்பாளரின் முக்கியத்துவம் என்று கருதப்படுகிறது.

ජාත්‍යන්තර වශයෙන් ආකර්ශනීය දෙමළ අපේක්ෂකයෙක්

ශ්‍රී ලංකාවේ 2024 ජනාධිපතිවරණයේ දී දෙමළ ජාතිකයන් ‘අපේක්ෂකයෙකු ‘ ලෙස සිටීම ජාත්‍යන්තර වශයෙන් ඉතා වැදගත් අංගයක් ලෙස සැලකේ.
ශ්‍රී ලංකාවේ දෙමළ ජනයාගේ ජනවාර්ගික ගැටලුව විසඳීම සඳහා දශක ගණනාවක් තිස්සේ අවිහිංසාවාදී සහ සන්නද්ධ අරගල දියත් කර ඇත.
නමුත් තවමත් විසඳුමක් ලැබී නැහැ.
එයට හේතුව දෙමළ ජනතාවට විසඳුමක් ලබාදීමට ශ්‍රී ලංකා රජයන් සූදානම් නොවීමයි.
ඒ නිසා අද දෙමළ ජනතාවගේ ප්‍රශ්නය ජාත්‍යන්තරකරණය වෙලා.
මේ තත්ත්වය තුළ ශ්‍රී ලංකා රජයට එරෙහිව ජාත්‍යන්තර ප්‍රජාවට තම සහයෝගීතාව පෙන්වීමේ වගකීම දෙමළ ජාතිකයන් අතට පත්ව ඇත.
දෙමළ පොදු අපේක්ෂකයා 2024 ජනාධිපතිවරණයට ඉදිරිපත් වීමේ වැදගත්කම ලෙස සැලකෙන්නේ එයයි.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here