President warns Opposition over councils without mandate
President Anura Kumara Dissanayake has issued a strong warning to opposition parties, stating that any attempt to hijack the public mandate given to the National People’s Power (NPP) will be met with stern action, reminding that he holds a two-thirds majority in Parliament. Addressing the 60th anniversary celebration of the Janatha Vimukthi Peramuna (JVP) in Colombo today (14), the President said the NPP has received the mandate to govern 267 local councils, with plans to establish control in 152 on the first day, and the remaining 115 soon after. He criticized opposition parties, stating they lack the mandate to govern, with some only securing one or two members per council. He warned that any council formed against the public mandate would not last more than…
Public Transport Vehicles Non-Compliant with Regulations
The National Transport Commission states that the majority of public passenger transport vehicles in the country are not compliant with regulations. The Commission highlights that, according to the Motor Transport Act, it is not permissible to modify lorry chassis into buses for operation. By 2022, the total number of buses in the country was 113,268. Of these, 19,862 buses were used for public passenger transport by the private sector, with 3,129 of them allocated for inter-provincial services. Annually, between 2,500 and 3,000 people die in road accidents, with 1,691 accidents involving buses occurring in 2022 alone. A significant number of buses in the country are modified from lorry chassis, which raises concerns about their safety in accidents. It is questionable whether thorough investigations are conducted…
தேடப்பட்டு வந்த டீச்சர் அம்மாவுக்கு பிணை அனுமதி
தரம் 5 புலமைப்பரிசில் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பிரத்யேக வகுப்புகளை நடத்தும், ‘டீச்சர் அம்மா’ என்று அழைக்கப்படும் ஆசிரியையான ஹைசிகா பெர்னாண்டோ இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.2025, மே 10 ஆம் திகதியன்று, இளைஞன் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் ஹைசிகா பெர்னாண்டோவை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்;குறித்த ஆசிரியையின் தாக்குலால், பாதிக்கப்பட்ட இளைஞர், சிகிச்சைக்காக நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்சம்பவத்தைத் தொடர்ந்து, ஹைசிகா பெர்னாண்டோ அந்தப் பகுதியை விட்டு தலைமறைவாகி, தாம் கைது செய்யப்படுவதைத் தவிர்த்து வந்தார்,அதே நேரத்தில் அவரது கணவரும் அவரது மேலாளரும் கட்டான பொலிஸாரால்; கைது செய்யப்பட்டனர்.அவர்கள் இருவரும் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, ஹைசிகா பெர்னாண்டோவும் ஒரு சட்டத்தரணியின் மூலம் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.இந்தநிலையில் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த ஹைசிக்காவின் கணவர் மேலாளர் மற்றும் ஹைசிகா ஆகியோருக்கு பிணை அனுமதிக்கப்பட்டது
Gary Anandasangaree appointed Canadian Public Safety Minister
Tamil Canadian MP Gary Anandasangaree has been appointed today as the Minister of Public Safety in Canadian Prime Minister Mark Carney’s new Cabinet. He is the son of TULF senior V. Ananda Sangaree. Anandasangaree will oversee key agencies tasked with Canada’s national security, including the Canada Border Services Agency, Royal Canadian Mounted Police, and the Canadian Security Intelligence Service. He previously served as the Minister of Justice and Attorney General — the first Tamil-Canadian to do so — under Carney’s first Cabinet in March. He held this role alongside that of Minister of Crown-Indigenous Relations and Northern Affairs, to which he was appointed under former Prime Minister Justin Trudeau’s final Cabinet in December 2024. Anandasangaree was re-elected into his local riding with an overwhelming majority…
இராஜதந்திரி ஒருவரை வெளியேற்றும் இந்தியா
தனது அதிகார வரம்பை மீறி, இந்தியாவுக்கு எதிராக செயற்;பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள,பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரக அதிகாரி ஒருவரை, அடுத்த 24 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்தியா உத்தரவிட்டுள்ளது.இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்,இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளது.காஸ்;மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பி;ன்னர் இந்திய-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே மோதல் நிலை ஏற்பட்டுள்ளதுகடந்த 7 முதல் 10ம் திகதி வரை இரண்டு நாடுகளும் போர் ஒன்றில் ஈடுபட்டன.எனினும், பின்னர் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, தற்போது அது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறதுஇந்தநிலையில், புதுடில்லியில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரக அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர், தனது அதிகார வரம்பை மீறி இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து அவரை, “ஏற்றுக்கொள்ள முடியாதவர்’ என அறிவித்து, அடுத்த 24 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறுமாறு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.எனினும் அவர் மீது சுமத்தப்பட்டு;ள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை
புதிய பாப்பரசர் வல்லரசுகளுக்கு வேண்டுகோள்
போர் இனிமேல் போர் வேண்டாம் என்று புதிய பாப்பரசர் லியோ ஓஐஏ வேண்டுகோள் விடுத்தார்.பாப்பரசராக தெரிவு செய்யப்பட்ட பின்னர், வத்திக்கானில் தனது முதல் ஞாயிற்றுக்கிழமை ஆசீர்வாதத்தின் போது உலக வல்லரசுகளுக்கு அனுப்பிய செய்தியில், அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.உக்ரைன் போரில் நீடித்த அமைதி வேண்டும், காசாவில் போர் நிறுத்தம் வேண்டும், அதே போல் இந்தியாவுக்கும்; பாகிஸ்தானுக்கும் இடையிலான சனிக்கிழமை ஒப்பந்தத்தை வரவேற்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அடுத்த வாரம் மே 18 அன்று புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெறும் ஒரு திருப்பலியின்போது, பாப்பரசர் லியோ முறையாகப் பதவியை ஏற்றுக்கொள்வார்.முன்னதாக வத்திக்கான் நகரில் இடம்பெற்ற இரண்டு நாள் மாநாட்டைத் தொடர்ந்து, கடந்த வியாழக்கிழமை கத்தோலிக்க திருச்சபையின் புதிய தலைவராக பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Pope Leo appeals for no more war in first Sunday address
Pope Leo XIV appealed for no more war in a message to world powers during his first Sunday blessing at the Vatican. He called for a “lasting peace” in the Ukraine war, a ceasefire in Gaza, as well as welcoming Saturday’s agreement between India and Pakistan. He also recited the Regina Caeli prayer, in honour of the Virgin Mary, in his address to the crowd in St Peter’s Square. On Saturday, he visited a shrine outside Rome and then prayed before the tomb of his late predecessor Francis inside the basilica of Santa Maria Maggiore. Pope Leo will be formally inaugurated at a mass in St Peter’s Square next week on 18 May. The Pope was chosen as the new leader of the Catholic Church…
கனடா பிரம்டனில் தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபி
கனடா பிரம்டன் நகரில் சிங்காவுசி பூங்காவில் தமிழின அழிப்பு நினைவுத்தூபி இன்று(11) திறந்துவைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுவரும் தமிழின அழிப்பால் உயிரிழந்தவர்கள், மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக இந்த நினைவுத்தூபி திறந்துவைக்கப்பட்டுள்ளது.
35 சபைகளிலும் தமிழரசுக் கட்சி தலைமை
தமிழர் தாயகத்தில் 35க்கும் குறையாத உள்ளூராட்சி சபைகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சி முன்னிலை பெற்றுள்ள நிலையில் அந்தச் சபைகளில் எல்லாம் மேயர், நகர பிதா, தவிசாளர் பதவிகளைப் பெறுவதற்கு தமிழரசுக் கட்சி முழுமூச்சாக முயற்சிக்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் நேற்று மாலை நடைபெற்ற, கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில் இவ்வாறான முடிவு எட்டப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இலங்கையை உலுக்கிய பயங்கர விபத்து – பலி எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு
நுவரெலியா – கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கெரன்டிஎல்ல பகுதியில் இன்று அதிகாலை பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளதாக போக்குவரத்து பிரதியமைச்சர் ஊடகம் ஒன்றுக்கு அறிவித்துள்ளார். படுகாயமடைந்தவர்கள், நுவரெலியா, கம்பளை, நாவலப்பிட்டிய உள்ளிட்ட வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கதிர்காமத்திலிருந்து நுவரெலியா வழியாக குருநாகல் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று இந்த விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.