• 151 views
இலங்கையில் குற்றங்கள்

இலங்கையில் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.அதனை கட்டுப்படு;த்தும் நடவடிக்கைகளும் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.எனினும் குற்றங்கள் குறையாமைக்கு சமூக ஒழுக்கத்தில் ஏற்பட்டுள்ள ஓட்டைகளே காரணம் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும்இதனை முதலில் சரி செய்தால் மாத்திரமே குற்றங்களை தடுக்கமுடியும்

  • 152 views
சமூக ஊடகங்களின் எதிர்காலம்

சமூக ஊடகங்கள் வந்ததும், சமூகத்தின் பிரச்சினைகள் வெளியில் வந்தது உண்மை.ஆனால் சமூக சீரழிவுக்;கும் அந்த ஊடகங்கள் பங்களிக்கின்றன என்பது கவலைக்குரியது.எனவே சமூக ஊடகத்துறையினருக்கு, தெளிவூட்டல் பயிற்சிகள் அவசியம்.அதுவே சமூக ஊடகங்களை பாதுகாக்கும்.

  • 174 views
மாகாண சபை தேர்தல்; எப்போது?

மாகாணசபை தேர்தல் எப்போது நடக்கும் என்பது இன்னும் தெரியவில்லைஇந்தியா, இலங்கை அரசாங்கத்துக்கு பாரிய அழுத்தம் ஒன்றை கொடுத்தால் மாத்திரமே இது சாத்தியமாகும்.எனினும் இந்தியா இப்போதைய நிலையில் தமிழர்களுக்காக அனுரவுக்கு அழுத்தம் கொடுக்கும் என்று நம்பமுடியாது