மக்களது விருப்பமின்றி திட்டங்களைத் திணிக்க முடியாது – ரவிகரன் காட்டம்!

கடந்த யுத்த காலத்தில் “பாதுகாப்பு வலயம்” என அறிவிக்கப்பட்ட பகுதிகளில் அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை ஒப்பிட்டு, மக்கள் இத்திட்டத்தால் பாரிய பாதிப்புகள் ஏற்படும் என அஞ்சுவதாகவும், இதனால் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்துள்ளதாகவும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

மன்னார் மக்களும், பொது அமைப்புகளும் காற்றாலை மின்உற்பத்திக்கு எதிரானவர்கள் அல்ல; ஆனால், இத்திட்டம் மன்னார்த் தீவில் அமைக்கப்பட்டால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பாதிப்புகளே அவர்களின் எதிர்ப்புக்கு காரணம் என்கிறார்.

மக்களின் எதிர்ப்பையும் மீறி, காற்றாலைக் கோபுரங்களின் பாகங்கள் பொலிஸ் பாதுகாப்புடன் மன்னார்த் தீவிற்கு எடுத்துச் செல்லப்பட்டதை அவர் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

மக்கள் விரும்பாத ஒரு திட்டத்தை அத்துமீறி திணிக்க முடியாது எனவும், அரசு மக்களின் நலனுக்காக செயல்பட வேண்டுமே தவிர, அவர்களின் விருப்பத்திற்கு மாறாக செயல்படக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இதனால், மக்கள் ஏற்றுக்கொள்ளாத இத்திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Posts

  • 93 views
නවසීලන්ත රජය ශ්‍රී ලංකාවට ලබාදෙන මූල්‍ය සහාය තවදුරටත්

නිල සංචාරයක් සඳහා මෙරටට පැමිණ සිටින නවසීලන්ත නියෝජ්‍ය අග්‍රාමාත්‍ය සහ විදේශ කටයුතු අමාත්‍ය වින්සන්ට් පීටර්ස් මහතා සහ ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා අතර හමුවක් අද (26) පස්වරුවේ ජනාධිපති කාර්යාලයේදි සිදු විය. පසුගිය ජනාධිපතිවරණයේදී මෙන්ම මහ මැතිවරණයේදී ද ලැබු සුවිශේෂී ජයග්‍රහණ පිළිබඳ මෙහිදී ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා සහ නව රජය වෙත නවසීලන්ත රජයේ සහ ජනතාවගේ සුබපැතුම් පිරිනැමූ නියෝජ්‍ය අග්‍රාමාත්‍යවරයා දෙරට අතර දිගුකාලීන මිත්‍ර සබඳතා ඉතා ශක්තිමත් ලෙස තහවුරු කර ගැනීම තම රජයේ අරමුණ බවද කියා සිටියේය.  නව රජය යටතේ ශ්‍රී ලංකාවේ සිදු වෙමින් පවතින ධනාත්මක වර්ධනය පිළිබඳ සතුට පළ කළ නවසීලන්ත නියෝජ්‍ය අග්‍රාමාත්‍යවරයා දේශපාලන ස්ථාවරත්වය, ආර්ථික ස්ථාවරත්වය සහ සමාජ සංවර්ධනය වෙනුවෙන් නව රජය ගෙන යන වැඩපිළිවෙළ ඇගයීමට ලක් කළේය. එමෙන්ම රට නිවැරදි දිශාවට ගෙන යාමේ ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතාගේ නායකත්වය නියෝජ්‍ය අග්‍රාමාත්‍යවරයා පැසසුමට ලක්…

  • 122 views
India’s Reserve Bank seeks approval for rupee lending to Sri Lanka

India’s central bank is taking another step to internationalise the rupee, seeking approval to allow domestic banks to lend the currency to overseas borrowers in Sri Lanka and other countries. The Reserve Bank of India (RBI) has asked the federal government to allow domestic banks and their foreign branches to lend Indian rupees to overseas borrowers to enhance the use and acceptability of the local currency in trade. The proposal, which was sent to the finance ministry last month, suggests lending in rupees to non-residents can begin in neighbouring countries such as Bangladesh, Bhutan, Nepal and Sri Lanka, the sources said. If successful, such rupee-denominated lending could be extended to cross-border transactions globally, one of the sources said. https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-1795470547300847&output=html&h=280&slotname=6280235995&adk=251595277&adf=743471279&pi=t.ma~as.6280235995&w=696&abgtt=7&fwrn=4&fwrnh=100&lmt=1748308625&rafmt=1&format=696×280&url=https%3A%2F%2Fcolombogazette.com%2F2025%2F05%2F26%2Findias-reserve-bank-seeks-approval-for-rupee-lending-to-sri-lanka%2F&host=ca-host-pub-2644536267352236&fwr=0&fwrattr=true&rpe=1&resp_fmts=3&wgl=1&uach=WyJXaW5kb3dzIiwiMTkuMC4wIiwieDg2IiwiIiwiMTM2LjAuMzI0MC45MiIsbnVsbCwwLG51bGwsIjY0IixbWyJDaHJvbWl1bSIsIjEzNi4wLjcxMDMuMTEzIl0sWyJNaWNyb3NvZnQgRWRnZSIsIjEzNi4wLjMyNDAuOTIiXSxbIk5vdC5BL0JyYW5kIiwiOTkuMC4wLjAiXV0sMF0.&dt=1748310564331&bpp=1&bdt=316&idt=130&shv=r20250521&mjsv=m202505220101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D414febda410ef934%3AT%3D1742430699%3ART%3D1748310533%3AS%3DALNI_Ma7nbxI7Wzm1_v9KIYMOpvoUUfBGQ&gpic=UID%3D0000106a38e7c116%3AT%3D1742430699%3ART%3D1748310533%3AS%3DALNI_MbJZ_ucfDLFwNpO35KtETIEYRnQeA&eo_id_str=ID%3D230d7c9ba290e8d0%3AT%3D1742430699%3ART%3D1748310533%3AS%3DAA-AfjZmx4pB-oXviON6EZgFU5eb&prev_fmts=0x0%2C696x280%2C696x280&nras=1&correlator=3217611507509&frm=20&pv=1&u_tz=330&u_his=1&u_h=864&u_w=1536&u_ah=816&u_aw=1536&u_cd=24&u_sd=1.25&dmc=8&adx=222&ady=1878&biw=1513&bih=708&scr_x=0&scr_y=0&eid=31092617%2C95353387%2C95360813%2C31092656%2C95361622%2C95360953%2C95360683&oid=2&pvsid=2142780534278016&tmod=1270908148&uas=0&nvt=1&ref=https%3A%2F%2Fcolombogazette.com%2F&fc=1920&brdim=0%2C0%2C0%2C0%2C1536%2C0%2C1536%2C816%2C1528%2C708&vis=1&rsz=%7C%7CoeEbr%7C&abl=CS&pfx=0&fu=128&bc=31&bz=1.01&td=1&tdf=2&psd=W251bGwsbnVsbCxudWxsLDNd&nt=1&pgls=CAEQBBoHMS4xNTMuMA..&ifi=4&uci=a!4&btvi=1&fsb=1&dtd=134 According to Ministry of Commerce data,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *