இந்திய-இலங்கை பாதுகாப்பு உடன்படிக்கை

இந்திய பிரதமரின் இலங்கை பயணத்தின்போது, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் செய்து கொள்ளப்படவுள்ள பாதுகாப்பு உடன்படிக்கை குறித்து அரசியலில் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.
குறி;ப்பாக, முன்னிலை சோசலிஸக்கட்சி தமது விமர்சனத்தை வெளியிட்டுள்ளது.
இந்த உடன்படிக்கை காரணமாக, இந்திய- சீனப் போரில் இலங்கையும் உள்வாங்கப்படும் என்று அந்தக்கட்சி அச்சம் வெளியிட்டுள்ளது.
இதன் உண்மைத் தன்மை குறித்து யாரும் அறியாத நிலையில், இலங்கையை பொறுத்தவரையில், பொருளாதார மற்றும் பாதுகாப்பு மற்றும் அரசியல் ஸ்தரமின்மை காரணமாக, பலமிக்க நாடுகளுடன் இணைந்து செயற்படவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமையை யாரும் மறுக்கமுடியாது.
குறிப்பாக முன்னிலை சோசலிஸக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும், இந்த நிலைப்பாட்டில் இருந்து தப்ப முடியாது.

India-Sri Lanka Security Agreement

During the Indian Prime Minister’s visit to Sri Lanka, criticism has been expressed in politics regarding the security agreement to be signed between Sri Lanka and India.
In particular, the Frontline Socialist Party has expressed its criticism.
The party has expressed fear that due to this agreement, Sri Lanka will also be drawn into the Indo-China war.
While no one knows the truth of this, no one can deny that Sri Lanka, due to its economic, security and political instability, has been forced to work together with powerful countries.
Especially if the Frontline Socialist Party comes to power, it will not be able to escape this position.

ඉන්දියා-ශ්‍රී ලංකා ආරක්ෂක ගිවිසුම

ඉන්දීය අග්‍රාමාත්‍යවරයාගේ ශ්‍රී ලංකා සංචාරය අතරතුර, ශ්‍රී ලංකාව සහ ඉන්දියාව අතර අත්සන් කිරීමට නියමිත ආරක්ෂක ගිවිසුම සම්බන්ධයෙන් දේශපාලනයේ විවේචන ප්‍රකාශ වී තිබේ.

විශේෂයෙන්, පෙරටුගාමී සමාජවාදී පක්ෂය සිය විවේචනය ප්‍රකාශ කර තිබේ.

මෙම ගිවිසුම හේතුවෙන් ශ්‍රී ලංකාව ද ඉන්දු-චීන යුද්ධයට ඇද දමනු ඇතැයි පක්ෂය බිය පළ කර තිබේ.

මෙම සත්‍යය කිසිවෙකු නොදන්නා නමුත්, ආර්ථික, ආරක්ෂක සහ දේශපාලන අස්ථාවරත්වය හේතුවෙන් ශ්‍රී ලංකාවට බලවත් රටවල් සමඟ එක්ව කටයුතු කිරීමට බල කෙරී ඇති බව කිසිවෙකුට ප්‍රතික්ෂේප කළ නොහැක.

විශේෂයෙන් පෙරටුගාමී සමාජවාදී පක්ෂය බලයට පත් වුවහොත්, මෙම ස්ථාවරයෙන් ගැලවීමට නොහැකි වනු ඇත.

  • Related Posts

    • 35 views
    அதானியா? அனுரவா? தீர்மானிப்பது மோடி,Adani? Anura? Modi decides,අදානි? අනුර? මෝඩි තීරණය කරයි

    அதானியின் மன்னார் காற்றாலை மின்சாரத்திட்டம் தொடர்பில் ஏற்பட்டுள்ள இறுக்கமான நிலைப்பாடுகளில், மோடியின் பயணத்தின் பின்னர் மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மன்னாரில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காற்றாலை மின்சாரத்திட்டத்தில் இருந்து இலங்கைக்கு மின்சாரத்தை கொள்வனவு செய்த அதானி நிறுவனத்துடன் ரணில் அரசாங்கம் செய்து கொண்ட…

    • 30 views
    சிங்கள மக்கள் மனங்களில் இந்தியா

    இந்திய பிரதமரின் இலங்கை பயணத்தின்போது அபிவிருத்தி திட்டங்களும் முதலீட்டுத் திட்டங்களும் ஆரம்பிக்கப்படவுள்ளன.இது, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் நன்மை தரும் திட்டங்களாகவே அமைந்துள்ளன.இந்தியாவை பொறுத்தவரை, இது இலங்கைக்கு பெருமளவில் உதவி செய்து வருகிறது. இதனால் சிங்கள மக்களே அதிகம் நன்மைப் பெறுகின்றனர்.எனினும் இந்தியாவினால், சிங்கள…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *