அரசியல் தலைமைத்துவத்துக்காக ஏங்கும் தமிழ் மக்கள்

அரசியல் தலைமைத்துவத்துக்காக ஏங்கும் தமிழ் மக்கள்
இலங்கையின் வரலாற்றில் இன்று தமிழ் மக்களுக்கு அரசியல் தலைமைத்துவ வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.
இந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு தற்போது அரசியலில் ஈடுபட்டுள்ளவர்களை கொண்டு நிரப்பமுடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு தமிழினம் தள்ளப்பட்டுள்ளது.
வடக்கில் செயற்படுகின்ற அரசியல்வாதிகளில் நம்பிக்கையில்லை என்ற வகையில்தான் அங்குள்ள மக்கள் அனுரவின் தேசிய மக்கள் சக்திக்கு இந்த முறை வாக்களித்தனர்.
அத்துடன் அர்ச்சுனா ராமநாதனையும் தெரிவு செய்தனர்
எனினும் இதில் அர்ச்சுனா ராமநாதனின் அரசியல், காலத்துக்கு ஒவ்வாத தமிழர்களை கொச்சைப்படுத்தும் அரசியலாக பார்க்கப்படுகிறது.
எனவே வடக்கில் இன்று தலைமைத்துவத்துக்கு புதிய அமைப்புக்கள் தேவைப்படுகின்றன.
ஏற்கனவே முன்னைய காலத்தில் செயற்பட்டதைப்போன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் சமூகமும், சிவில் குழுக்களும் இந்த விடயத்தில் உடனடியாக கவனத்தை செலுத்துவேண்டும்.
இதுவே காலத்தின் கட்டாயம்.

Tamil people yearn for political leadership
Today, in the history of Sri Lanka, there is a political leadership vacuum for the Tamil people.
The Tamil nation has been pushed to a point where it cannot be filled by those currently involved in politics.
The people there voted for Anurag’s National People’s Power this time because they do not trust the politicians operating in the North.
They also elected Archuna Ramanathan
However, in this, Archuna Ramanathan’s politics are seen as politics that insults the Tamils ​​who are out of step with the times.
Therefore, new organizations are needed for leadership in the North today.
As they have already done in the past, the Jaffna University student community and civil groups should immediately pay attention to this issue.
This is the need of the hour.

  • Related Posts

    • 27 views
    இந்திய-இலங்கை பாதுகாப்பு உடன்படிக்கை

    இந்திய பிரதமரின் இலங்கை பயணத்தின்போது, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் செய்து கொள்ளப்படவுள்ள பாதுகாப்பு உடன்படிக்கை குறித்து அரசியலில் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.குறி;ப்பாக, முன்னிலை சோசலிஸக்கட்சி தமது விமர்சனத்தை வெளியிட்டுள்ளது.இந்த உடன்படிக்கை காரணமாக, இந்திய- சீனப் போரில் இலங்கையும் உள்வாங்கப்படும் என்று அந்தக்கட்சி அச்சம்…

    • 35 views
    அதானியா? அனுரவா? தீர்மானிப்பது மோடி,Adani? Anura? Modi decides,අදානි? අනුර? මෝඩි තීරණය කරයි

    அதானியின் மன்னார் காற்றாலை மின்சாரத்திட்டம் தொடர்பில் ஏற்பட்டுள்ள இறுக்கமான நிலைப்பாடுகளில், மோடியின் பயணத்தின் பின்னர் மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மன்னாரில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காற்றாலை மின்சாரத்திட்டத்தில் இருந்து இலங்கைக்கு மின்சாரத்தை கொள்வனவு செய்த அதானி நிறுவனத்துடன் ரணில் அரசாங்கம் செய்து கொண்ட…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *