பிரித்தானியாவின் தடை தமிழர்களின் காயங்களை சுகப்படுத்தாது, Britain’s ban will not heal the wounds of Tamils,බ්‍රිතාන්‍යයේ තහනම දෙමළ ජනතාවගේ තුවාල සුවපත් නොකරනු ඇත

பிரித்தானியா இலங்கையின் தமிழ் மக்களுக்கு நல்லது செய்வதாக கூறி, முன்னாள் இராணுவத்தளபதிகள் இருவர், முன்னாள் கடற்படை தளபதி மற்றும் முன்னாள் பிரதியமைச்சர் கருணா ஆகியோருக்கு எதிராக தடையை அறிவித்துள்ளது.
இந்த தடையும் பல ஆண்டுகளாக விடுக்கப்பட்ட கோரிக்கையின் பின்னரே, மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உடனடியாக எதுவுமே கிடைக்கப்போதில்லை.
எனினும் எதிர்பார்க்கப்படும் போர்க்குற்ற விசாரணைகளுக்கு உதவும் என்று நம்பப்படுகிறது
இந்தநிலையில், இலங்கையில் போர்க்குற்றம் ஒன்று இடம்பெறுவதற்கு காரணமாக இருந்தது இனப்பிரச்சினை என்பது அனைவருக்கும் தெரியும்
எனினும் இந்த பிரச்சினை, பிரித்தானிய இலங்கைக்கு சுதந்திரம் வழங்கியபோது விட்டு சென்ற நிர்வாக குறைபாடே என்பதை அந்த நாடு பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளவேண்டும்.
இதன் காரணமாக இனப்பிரச்சினையால் வடக்குகிழக்கு மக்கள் இன்னல்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில், அவர்களால் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இந்திய வம்சாவளி மக்கள் இன்னும் உரிமையற்றவர்களாக உள்ளனர்
எனவே இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து இந்தப்பிரச்சினைகளுக்கும் தீர்வை தரவேண்டிய தார்மீகப் பொறுப்பும் பிரித்தானியாவுக்கு உள்ளது என்பது மறுக்கமுடியாதது.

Britain’s ban will not heal the wounds of Tamils

Britain has announced a ban on two former army chiefs, a former navy chief and a former deputy minister, Karuna, claiming to be doing good for the Tamil people of Sri Lanka.
This ban has also been implemented after years of requests.
As a result, the affected Tamil people in Sri Lanka will not get anything immediately.
However, it is hoped that it will help the expected war crimes investigations
In this context, everyone knows that the ethnic problem was the reason for a war crime in Sri Lanka
However, the country should openly admit that this problem was an administrative defect left behind by the British when they granted independence to Sri Lanka.
As a result, while the people of the North and East have suffered due to the ethnic problem, the people of Indian origin who were brought to Sri Lanka by them are still without rights
Therefore, it is undeniable that Britain also has a moral responsibility to work with the Sri Lankan government to find a solution to these problems.

බ්‍රිතාන්‍යයේ තහනම දෙමළ ජනතාවගේ තුවාල සුවපත් නොකරනු ඇත

ශ්‍රී ලංකාවේ දෙමළ ජනතාවට යහපතක් කරන බව පවසමින් බ්‍රිතාන්‍යය හිටපු හමුදා ප්‍රධානීන් දෙදෙනෙකු, හිටපු නාවික හමුදා ප්‍රධානියෙකු සහ හිටපු නියෝජ්‍ය අමාත්‍ය කරුණා යන අයට තහනමක් ප්‍රකාශයට පත් කර තිබේ.
වසර ගණනාවක ඉල්ලීම්වලින් පසුව මෙම තහනම ද ක්‍රියාත්මක කර ඇත.
එහි ප්‍රතිඵලයක් ලෙස, ශ්‍රී ලංකාවේ පීඩාවට පත් දෙමළ ජනතාවට වහාම කිසිවක් නොලැබෙනු ඇත.
කෙසේ වෙතත්, එය අපේක්ෂිත යුද අපරාධ පරීක්ෂණ සඳහා උපකාරී වනු ඇතැයි අපේක්ෂා කෙරේ
මෙම සන්දර්භය තුළ, ශ්‍රී ලංකාවේ යුද අපරාධයකට හේතුව ජනවාර්ගික ගැටලුව බව සියලු දෙනා දනිති
කෙසේ වෙතත්, මෙම ගැටළුව බ්‍රිතාන්‍යයන් ශ්‍රී ලංකාවට නිදහස ලබා දුන් විට ඔවුන් විසින් ඉතිරි කරන ලද පරිපාලන දෝෂයක් බව රට විවෘතව පිළිගත යුතුය.
එහි ප්‍රතිඵලයක් ලෙස, උතුරු නැගෙනහිර ජනතාව ජනවාර්ගික ගැටලුව හේතුවෙන් පීඩා විඳි අතර, ඔවුන් විසින් ශ්‍රී ලංකාවට ගෙන එන ලද ඉන්දියානු සම්භවයක් ඇති ජනතාවට තවමත් අයිතිවාසිකම් නොමැත
එබැවින්, මෙම ගැටළුවලට විසඳුමක් සෙවීම සඳහා ශ්‍රී ලංකා රජය සමඟ කටයුතු කිරීමට බ්‍රිතාන්‍යයට සදාචාරාත්මක වගකීමක් ඇති බව අවිවාදිතය.

  • Related Posts

    • 28 views
    இந்திய-இலங்கை பாதுகாப்பு உடன்படிக்கை

    இந்திய பிரதமரின் இலங்கை பயணத்தின்போது, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் செய்து கொள்ளப்படவுள்ள பாதுகாப்பு உடன்படிக்கை குறித்து அரசியலில் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.குறி;ப்பாக, முன்னிலை சோசலிஸக்கட்சி தமது விமர்சனத்தை வெளியிட்டுள்ளது.இந்த உடன்படிக்கை காரணமாக, இந்திய- சீனப் போரில் இலங்கையும் உள்வாங்கப்படும் என்று அந்தக்கட்சி அச்சம்…

    • 35 views
    அதானியா? அனுரவா? தீர்மானிப்பது மோடி,Adani? Anura? Modi decides,අදානි? අනුර? මෝඩි තීරණය කරයි

    அதானியின் மன்னார் காற்றாலை மின்சாரத்திட்டம் தொடர்பில் ஏற்பட்டுள்ள இறுக்கமான நிலைப்பாடுகளில், மோடியின் பயணத்தின் பின்னர் மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மன்னாரில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காற்றாலை மின்சாரத்திட்டத்தில் இருந்து இலங்கைக்கு மின்சாரத்தை கொள்வனவு செய்த அதானி நிறுவனத்துடன் ரணில் அரசாங்கம் செய்து கொண்ட…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *