
எலான் மஸ்கின் ஸ்டார்லிங் ப்ரோட்பேன்ட்டின் சேவையை இலங்கையில் நடைமுறைப்படுத்த அரசாங்கம் எடுத்துள்ள பாதுகாப்பு நடவடிக்கையை பாராட்டலாம்.
குறித்த சேவையை பெற்றுக்கொள்ளும் தனிநபர்கள், நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டால், குறித்த சேவையை இடைமறிக்கும் உரிமை இன்னும் இலங்கைக்கு தரப்படவில்லை.
முன்னைய ரணிலின் அரசாங்கம் இந்த விடயத்தில் கவனம் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது
எனவே அந்த உரிமையை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்று வருவதாக அரசாங்கத் தரப்புக்கள் கூறுகின்றன.