போலிச்செய்திகளை எப்படி கட்டுப்படுத்தலாம்? How can fake news be controlled? ව්‍යාජ ප්‍රවෘත්ති පාලනය කරන්නේ කෙසේද?

இலங்கையில் நாளாந்தம் வெளியாகும் போலிச் செய்திகள் தொடர்பில் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை தொடர்பில் இன்னும் தெளிவில்லை.
சமூக ஊடகங்களின் ஆதிக்கம் இந்த போலிச்செய்திகளை விரைவாக மக்கள் மத்தியில் கொண்டு செல்கின்றன.
இதனை கட்டுப்படுத்துவது என்பது யதார்த்தமான விடயமல்ல என்;பது அனைவருக்கும் தெரியும். கட்டுப்படுத்தினால் அது ஊடக அடக்குமுறைக்குள் வந்துவிடும்.
எனவே, இது தொடர்பான தாக்கங்களையும், சட்டசிக்கல்களையும் சமூகத்திடம் தெளிவுப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கலாம்.

How can fake news be controlled?
It is still unclear what action the government will take regarding the fake news that is being published daily in Sri Lanka.
The dominance of social media is rapidly spreading this fake news among the people.
Everyone knows that controlling this is not a realistic matter. If it is controlled, it will fall under media repression.
Therefore, the government can try to clarify the implications and legal issues related to this to the society.

ව්‍යාජ ප්‍රවෘත්ති පාලනය කරන්නේ කෙසේද?
ශ්‍රී ලංකාවේ දිනපතා ප්‍රකාශයට පත් කෙරෙන ව්‍යාජ ප්‍රවෘත්ති සම්බන්ධයෙන් රජය ගන්නා ක්‍රියාමාර්ගය තවමත් පැහැදිලි නැත.
සමාජ මාධ්‍යවල ආධිපත්‍යය මෙම ව්‍යාජ ප්‍රවෘත්ති ජනතාව අතර වේගයෙන් පතුරුවමින් පවතී.
මෙය පාලනය කිරීම යථාර්ථවාදී කාරණයක් නොවන බව කවුරුත් දනිති. එය පාලනය කළහොත් එය මාධ්‍ය මර්දනයට යටත් වනු ඇත.
එබැවින්, රජයට සමාජයට මේ හා සම්බන්ධ ඇඟවුම් සහ නීතිමය ගැටළු පැහැදිලි කිරීමට උත්සාහ කළ හැකිය.

  • Related Posts

    • 27 views
    இந்திய-இலங்கை பாதுகாப்பு உடன்படிக்கை

    இந்திய பிரதமரின் இலங்கை பயணத்தின்போது, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் செய்து கொள்ளப்படவுள்ள பாதுகாப்பு உடன்படிக்கை குறித்து அரசியலில் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.குறி;ப்பாக, முன்னிலை சோசலிஸக்கட்சி தமது விமர்சனத்தை வெளியிட்டுள்ளது.இந்த உடன்படிக்கை காரணமாக, இந்திய- சீனப் போரில் இலங்கையும் உள்வாங்கப்படும் என்று அந்தக்கட்சி அச்சம்…

    • 35 views
    அதானியா? அனுரவா? தீர்மானிப்பது மோடி,Adani? Anura? Modi decides,අදානි? අනුර? මෝඩි තීරණය කරයි

    அதானியின் மன்னார் காற்றாலை மின்சாரத்திட்டம் தொடர்பில் ஏற்பட்டுள்ள இறுக்கமான நிலைப்பாடுகளில், மோடியின் பயணத்தின் பின்னர் மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மன்னாரில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காற்றாலை மின்சாரத்திட்டத்தில் இருந்து இலங்கைக்கு மின்சாரத்தை கொள்வனவு செய்த அதானி நிறுவனத்துடன் ரணில் அரசாங்கம் செய்து கொண்ட…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *