தேசபந்துவின் சரணும் நீதியும்,

தேசபந்து தென்னக்கோன் சரணடைந்துள்ளார்.
இது இலங்;கையில் நீதி இருக்கிறது என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது.
வழமையாக அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள், சட்டத்தையே பயன்படுத்தி, தண்டனையில் இருந்து தப்பிக்கொள்ளும் நிலை இருந்து வந்தது.
எனினும், தற்போது அந்த நிலைமையில் மாற்றம் வந்துள்ளது.
இது, மஹிந்த, ரணில், கோட்டாபய என்று தொடருமா? என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.

Deshabandhu’s surrender and justice
Deshabandhu Tennakoon has surrendered.
This has once again proven that there is justice in Sri Lanka.
Traditionally, politicians and officials have used the law to escape punishment.
However, now that situation has changed.
Will this continue with Mahinda, Ranil, and Gotabaya? It remains to be seen.

දේශබන්ධු තෙන්නකෝන්

දේශබන්ධු තෙන්නකෝන් මහතා යටත් වී ඇත.
මෙය නැවත වරක් ඔප්පු කර ඇත්තේ ශ්‍රී ලංකාව තුළ යුක්තිය පවතින බවයි.
සාම්ප්‍රදායිකව දේශපාලනඥයින් සහ නිලධාරීන් දඬුවම්වලින් බේරීමට නීතිය භාවිතා කර ඇත.
කෙසේ වෙතත්, දැන් එම තත්ත්වය වෙනස් වී ඇත.
මෙය මහින්ද, රනිල් සහ ගෝඨාභය සම්බන්ධයෙන්ද දිගටම පවතිනු ඇත්ද? එය දැකීමට ඉතිරිව ඇත.

  • Related Posts

    • 28 views
    இந்திய-இலங்கை பாதுகாப்பு உடன்படிக்கை

    இந்திய பிரதமரின் இலங்கை பயணத்தின்போது, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் செய்து கொள்ளப்படவுள்ள பாதுகாப்பு உடன்படிக்கை குறித்து அரசியலில் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.குறி;ப்பாக, முன்னிலை சோசலிஸக்கட்சி தமது விமர்சனத்தை வெளியிட்டுள்ளது.இந்த உடன்படிக்கை காரணமாக, இந்திய- சீனப் போரில் இலங்கையும் உள்வாங்கப்படும் என்று அந்தக்கட்சி அச்சம்…

    • 35 views
    அதானியா? அனுரவா? தீர்மானிப்பது மோடி,Adani? Anura? Modi decides,අදානි? අනුර? මෝඩි තීරණය කරයි

    அதானியின் மன்னார் காற்றாலை மின்சாரத்திட்டம் தொடர்பில் ஏற்பட்டுள்ள இறுக்கமான நிலைப்பாடுகளில், மோடியின் பயணத்தின் பின்னர் மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மன்னாரில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காற்றாலை மின்சாரத்திட்டத்தில் இருந்து இலங்கைக்கு மின்சாரத்தை கொள்வனவு செய்த அதானி நிறுவனத்துடன் ரணில் அரசாங்கம் செய்து கொண்ட…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *