
மாகாணசபை தேர்தல் எப்போது நடக்கும் என்பது இன்னும் தெரியவில்லை
இந்தியா, இலங்கை அரசாங்கத்துக்கு பாரிய அழுத்தம் ஒன்றை கொடுத்தால் மாத்திரமே இது சாத்தியமாகும்.
எனினும் இந்தியா இப்போதைய நிலையில் தமிழர்களுக்காக அனுரவுக்கு அழுத்தம் கொடுக்கும் என்று நம்பமுடியாது