அனுரகுமாரவின் ஆட்சி தொடர்பாக கலவையான விமர்சனங்கள் வெளியிடப்பட்;டு வருகின்றன.
எனினும் இந்த விமர்சனங்கள் யாவும் யதார்தமானவை என்று கூறமுடியாது.
ஏனெனில் 76 ஆண்டுகளின் எச்சங்களை ஒரு இரவில் அகற்றுவது என்பது யதார்தமானது அல்ல

இந்திய பிரதமரின் இலங்கை பயணத்தின்போது, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் செய்து கொள்ளப்படவுள்ள பாதுகாப்பு உடன்படிக்கை குறித்து அரசியலில் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.குறி;ப்பாக, முன்னிலை சோசலிஸக்கட்சி தமது விமர்சனத்தை வெளியிட்டுள்ளது.இந்த உடன்படிக்கை காரணமாக, இந்திய- சீனப் போரில் இலங்கையும் உள்வாங்கப்படும் என்று அந்தக்கட்சி அச்சம்…
அதானியின் மன்னார் காற்றாலை மின்சாரத்திட்டம் தொடர்பில் ஏற்பட்டுள்ள இறுக்கமான நிலைப்பாடுகளில், மோடியின் பயணத்தின் பின்னர் மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மன்னாரில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காற்றாலை மின்சாரத்திட்டத்தில் இருந்து இலங்கைக்கு மின்சாரத்தை கொள்வனவு செய்த அதானி நிறுவனத்துடன் ரணில் அரசாங்கம் செய்து கொண்ட…