• 33 views
பாதாளத்துக்குள் புதையும் இலங்கை,Sri Lanka sinking into the abyss,ශ්‍රී ලංකාව අගාධයට ඇද වැටෙමින් තිබේ.

உலக மகிழ்ச்சிப் பட்டியலில் இலங்கை சரிவைக்கண்டுள்ளது.இது, இலங்கை மக்களுக்கும் ஏனைய நாட்டு மக்களுக்கும் ஒரு செய்தியாக மாத்திரமே இருக்கும்.எனினும் இதன் தாக்கம், கொலை, கொள்ளை மற்றும் ஏனைய குற்றங்களுக்கே வழியேற்படுத்தும் என்பதே யதார்த்தம்.இதனை அரசாங்கத்தரப்பினர் அல்லது அரசியல்வாதிகள் உணர்வார்களா? என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது. Sri Lanka sinking into the abyssSri Lanka is slipping in the world happiness index.This will only be news to the people of Sri Lanka and other countries.However, the reality is that its impact will lead to murder, robbery and other crimes.Will the government or politicians realize this? The current question is ශ්‍රී ලංකාව අගාධයට ඇද වැටෙමින් තිබේ.ලෝක සතුට දර්ශකයේ ශ්‍රී ලංකාව පහළට වැටෙමින් තිබේ.මෙය ශ්‍රී ලංකාවේ සහ අනෙකුත් රටවල ජනතාවට ප්‍රවෘත්තියක් පමණක් වනු ඇත.කෙසේ වෙතත්, යථාර්ථය නම් එහි බලපෑම මිනීමැරුම්, මංකොල්ලකෑම් සහ වෙනත් අපරාධවලට තුඩු දෙන බවයි.රජය හෝ දේශපාලනඥයන් මෙය තේරුම් ගනීවිද? වත්මන්…

  • 30 views
தேசபந்துவின் சரணும் நீதியும்,

தேசபந்து தென்னக்கோன் சரணடைந்துள்ளார்.இது இலங்;கையில் நீதி இருக்கிறது என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது.வழமையாக அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள், சட்டத்தையே பயன்படுத்தி, தண்டனையில் இருந்து தப்பிக்கொள்ளும் நிலை இருந்து வந்தது.எனினும், தற்போது அந்த நிலைமையில் மாற்றம் வந்துள்ளது.இது, மஹிந்த, ரணில், கோட்டாபய என்று தொடருமா? என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும். Deshabandhu’s surrender and justiceDeshabandhu Tennakoon has surrendered.This has once again proven that there is justice in Sri Lanka.Traditionally, politicians and officials have used the law to escape punishment.However, now that situation has changed.Will this continue with Mahinda, Ranil, and Gotabaya? It remains to be seen. දේශබන්ධු තෙන්නකෝන් දේශබන්ධු තෙන්නකෝන් මහතා යටත් වී ඇත.මෙය නැවත වරක් ඔප්පු කර ඇත්තේ ශ්‍රී ලංකාව තුළ යුක්තිය පවතින බවයි.සාම්ප්‍රදායිකව දේශපාලනඥයින් සහ නිලධාරීන් දඬුවම්වලින් බේරීමට නීතිය භාවිතා කර ඇත.කෙසේ වෙතත්, දැන් එම තත්ත්වය වෙනස් වී ඇත.මෙය මහින්ද, රනිල් සහ ගෝඨාභය සම්බන්ධයෙන්ද දිගටම පවතිනු ඇත්ද? එය දැකීමට ඉතිරිව ඇත.

  • 33 views
இலங்கையில் குற்றங்கள்

இலங்கையில் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.அதனை கட்டுப்படு;த்தும் நடவடிக்கைகளும் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.எனினும் குற்றங்கள் குறையாமைக்கு சமூக ஒழுக்கத்தில் ஏற்பட்டுள்ள ஓட்டைகளே காரணம் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும்இதனை முதலில் சரி செய்தால் மாத்திரமே குற்றங்களை தடுக்கமுடியும்

  • 33 views
சமூக ஊடகங்களின் எதிர்காலம்

சமூக ஊடகங்கள் வந்ததும், சமூகத்தின் பிரச்சினைகள் வெளியில் வந்தது உண்மை.ஆனால் சமூக சீரழிவுக்;கும் அந்த ஊடகங்கள் பங்களிக்கின்றன என்பது கவலைக்குரியது.எனவே சமூக ஊடகத்துறையினருக்கு, தெளிவூட்டல் பயிற்சிகள் அவசியம்.அதுவே சமூக ஊடகங்களை பாதுகாக்கும்.

  • 48 views
மாகாண சபை தேர்தல்; எப்போது?

மாகாணசபை தேர்தல் எப்போது நடக்கும் என்பது இன்னும் தெரியவில்லைஇந்தியா, இலங்கை அரசாங்கத்துக்கு பாரிய அழுத்தம் ஒன்றை கொடுத்தால் மாத்திரமே இது சாத்தியமாகும்.எனினும் இந்தியா இப்போதைய நிலையில் தமிழர்களுக்காக அனுரவுக்கு அழுத்தம் கொடுக்கும் என்று நம்பமுடியாது

  • 32 views
அனுரவின் ஆட்சி- கலவை விமர்சனம்

அனுரகுமாரவின் ஆட்சி தொடர்பாக கலவையான விமர்சனங்கள் வெளியிடப்பட்;டு வருகின்றன. எனினும் இந்த விமர்சனங்கள் யாவும் யதார்தமானவை என்று கூறமுடியாது. ஏனெனில் 76 ஆண்டுகளின் எச்சங்களை ஒரு இரவில் அகற்றுவது என்பது யதார்தமானது அல்ல